பக்தர்கள் கவனத்திற்கு…! பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை நாளை நிறுத்தம்….!!!
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடாக பழனி முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த கோவில் மலை மேல் இருப்பதால் பக்தர்கள் செல்ல ஏதுவாக மின் இழுவை ரயில் மற்றும் ரோப்கார்…
Read more