உங்க பழைய போனை விற்க போறீங்களா?…. அப்போ கட்டாய இத தெரிஞ்சுக்கோங்க… இல்லனா உங்களுக்கு தான் ஆபத்து….!!!
இன்றைய காலகட்டத்தில் அடுத்தடுத்து பல மாடல்களில் புதிய போண்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் பயணங்கள் தாங்கள் வைத்திருக்கக் கூடிய பழைய மாடல்களை கொடுத்துவிட்டு புதிய மாடல்களை வாங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் பழைய போனின் மதிப்பு அறியாமல் சிலர் விற்பனை…
Read more