பொது இடத்தில் பாக்கெட்டில் சிறுநீர் கழித்த வாலிபர்… “அப்புறம் அதே கையால பழத்தை எடுத்து”… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!
மும்பையின் டோம்பிவிலியில் நில்ஜே பகுதியில் அலி கான் என்ற பழ வியாபாரி ஒருவர் சாலையில் பழம் விற்றுக் கொண்டிருந்தார். அப்போது திடிரென பிளாஸ்டிக் பையில் சிறுநீர் கழித்தார். பின்னர் அந்த சிறுநீர் பையை வண்டியிலேயே வைத்துவிட்டுச் சென்றார். பெண்களும் வழிப்போக்கர்களும் அருகில்…
Read more