“பள்ளி வளாகத்தில் பயங்கர தீ விபத்து”.. நடிகர் பவன் கல்யாண் மகனுக்கு பலத்த காயம்.. ஒருவர் உயிரிழப்பு..!!

சிங்கப்பூரில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது சிங்கப்பூரில் ரிவர் வாலி ஷாப்பவுஸ் வளாகம் அமைந்துள்ளது. அந்த வளாகத்தில் பல கல்வி நிறுவனங்கள் மற்றும் சிறப்பு பயிற்சி மையங்கள் செயல்பட்டு வரும் நிலையில்…

Read more

பள்ளியில் தீ விபத்து: பவன் கல்யான் மகனுக்கு பலத்த காயம்… மருத்துவமனையில் அனுமதி..!!

நடிகர் பவன் கல்யாண் தெலுங்கு சினிமாவின் பவர் ஸ்டாராக வளர்ந்து கொண்டிருக்கிறார். 1996 ஆம் வருடம் வெளியான Akkada Ammayi Ikkada Abbayi என்ற படத்தின் மூலமாக ஹீரோவாக நடிக்க தொடங்கினார். தற்போது 30 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அடுத்தடுத்து பவன்…

Read more

கடைசி ஆசையை சொல்லி… இறக்கும் முன் “வீட்டை பிரபல நடிகருக்கு உயில் எழுதி” வைத்த ஹுசைனி… யாருக்கு தெரியுமா..?

பிரபல நடிகரும் வில்வத்தை பயிற்சியாளருமான ஹுசைனி  புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த வாரம் உயிரிழந்தார். பத்திரி படத்தில் விஜய்க்கு பயிற்சி கொடுக்கும் பயிற்சியாளராக நடித்தது அவர்தான். இவர்  மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது நான் இன்னும்…

Read more

தொகுதி மறுவரையறை கூட்டம்… பவன் கல்யாண் கட்சி பங்கேற்பு…!!

சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை தொகுதி மறு வரையறை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்கின்றனர். இந்நிலையில் இந்தக் கூட்டத்தில் பவன் கல்யாணின் ஐனசேனா கட்சி பங்கேற்க உள்ளது. ஆந்திராவில் ஐனசேனா கட்சி…

Read more

“தமிழ்நாட்டிற்கும் பவன் கல்யானுக்கும் தொடர்பு கிடையாது”…. திருமா ஆவேசம்…!!

பெரம்பலூரில் உள்ள பல்வேறு பகுதிகளில் விசிக நிர்வாகிகள் இல்ல நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். அதன்பின் அவர்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, மத்திய அரசு நிதி ஒதுக்காத காரணத்தால் தமிழக…

Read more

மறந்துட்டீங்களா பவன் கல்யாண்..? முதலில் ஹிந்தியை எதிர்த்ததே நீங்கதான்… ஆதாரத்துடன் சொல்லி அடிச்ச கனிமொழி…!!!

ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வரும் ஜனசேனா கட்சியின் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் ஹிந்தியை ஏற்க மறுக்கும் தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதாவது மத்திய அரசு மும்மொழி கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டும் தான் நிதி தர முடியும்…

Read more

நாங்க ஹிந்தியை எதிர்ப்பது இதுக்குத்தான்… யாராவது பவன் கல்யாண் கிட்ட சொல்லுங்க…. நடிகர் பிரகாஷ்ராஜ் பதிலடி…!!

தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் லாப நோக்கத்திற்காக தமிழ் படங்களை ஹிந்தியில் டப்பிங் செய்வது மட்டும் தமிழக அரசியல்வாதிகள் ஏன் அனுமதிக்கிறார்கள்? என்று ஆந்திர துணை முதல் மந்திரி…

Read more

“என் மனச பறிச்சிட்டா” வெளியானது பவன் கல்யாணின் “ஹரிஹர வீரமல்லு” படத்தின் 2-வது சிங்கிள்…!!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரும், அரசியல்வாதியுமான பவன் கல்யாண் “அக்கட அம்மாயி இக்கட அப்பா” என்ற படத்தில் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு நடித்த படங்கள் பிளாக்பஸ்டர் படங்கள் தான். இவர் சமீபத்தில் ஹரிஹர மல்லி என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். …

Read more

ஆன்மீக ஸ்தலங்களில் அரசியல் குறித்து பேச வேண்டாம்…. பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பவன் கல்யாண் பேட்டி…!!!

ஆந்திர மாநில துணை முதல்வரும் ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பிரபலமான முருகன் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றார். அதன்படி நேற்று பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த பிறகு…

Read more

யார் அரசியலுக்கு வந்தாலும் சரி, இதை மட்டும் பண்ணுங்க போதும்… தமிழக அரசியல் குறித்து பவன் கல்யாண் கருத்து…!!!

தமிழகத்தில் யார் அரசியலுக்கு வந்தாலும் தமிழக மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதுதான் தன்னுடைய விருப்பம் என்று ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்றைய செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஆன்மீக சுற்றுப்பயணத்தில் இரண்டாவதாக திருச்செந்தூர்…

Read more

ஆன்லைன் கிஃப்ட் கார்டு… உடனே ஆக்ஷன் எடுங்க… கொந்தளித்த பவன் கல்யாண்.. திடீர்னு என்னாச்சு..?

உலகம் முழுவதும் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அமேசான் பயனாளர்களின் காலாவதியான கிப்ட் காடுகள் மூலமாக மோசடி நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக ஆந்திர மாநில துணை முதல் அமைச்சர் பவன் கல்யாண் தனது வலை பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.…

Read more

2024 google-இல் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் முதலிடத்தில் வினேஷ் போகத்… லிஸ்டில் பவன் கல்யாண், ஹர்திக் பாண்டியா கூட… டாப் 10 லிஸ்ட் இதோ..!!

சினிமா பிரபலங்கள், திரைப்படங்கள், வெப் தொடர் ஆகியவற்றின் டாப் 10 லிஸ்ட்டை நாம் பார்த்திருக்கிறோம். அதேபோன்று இந்தியர்களால் கூகளில் அதிக தேடப்படும் டாப் 10 இந்திய பிரபலங்கள் யார் என்பதை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 2024ம் வருடம் google-ல் அதிக தேடப்பட்ட…

Read more

பரபரப்பு..! துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு தொடர் கொலை மிரட்டல்கள்… பலத்த பாதுகாப்பு..!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பவன் கல்யாண். இவர் ஜனசேனா கட்சியின் தலைவர். ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வர். இந்நிலையில் தற்போது ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வர் பவன் கல்யானுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்துள்ளது. அவருடைய உதவியாளர் ஒருவரின்…

Read more

ஜெயலலிதா மறைவுக்குப் பின்….‌ அதிமுகவை திறமையாக வழி நடத்தியது “ஓபிஎஸ்” தான்…. பவன் கல்யாண்…!!!!

அதிமுகவின் 53வது ஆண்டு விழாவை முன்னிட்டு துணை முதலமைச்சர் பவன் கல்யாண் அதிமுக கட்சியினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து பவன் கல்யாண் அதிமுக ஆட்சி புரட்சி தலைவர் எம் ஜி ஆரால் உருவாக்கப்பட்டது. தமிழக அரசியலில் சக்தி வாய்ந்த ஆட்சியாக…

Read more

அதிமுகவுக்கு வாழ்த்து… மீண்டும் திமுகவை சீண்டிய நடிகர் பவன் கல்யாண்… பரபரப்பில் அரசியல் களம்..!!

ஆந்திராவின் துணை முதல்வரான பவன் கல்யாண், திருப்பதி லட்டு விவகாரத்தில் சனாதனத்தை எதிர்த்த உதயநிதியை  மறைமுகமாக விமர்சித்துள்ளார். அதாவது திருப்பதியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கலந்து கொண்ட பவன் கல்யாண் பேசியதாவது, நிறைய தமிழ் மக்கள் இருக்கும் இந்த இடத்தில் வைத்து…

Read more

எம்ஜிஆர் மீது ஏன் இந்த திடீர் அன்பு… மேலிடத்திலிருந்து வந்த உத்தரவா…? மீண்டும் பவன் கல்யாணை சீண்டியை பிரகாஷ்ராஜ்..!!

அதிமுக கட்சியின் 53-ம் ஆண்டு துவக்க விழா அக்டோபர் 17ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் இதனை முன்னிட்டு பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்திற்கு ஆந்திர  துணை முதல்வர் பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்த நிலையில் அதற்கு எடப்பாடி பழனிச்சாமி…

Read more

நீங்க அழிஞ்சு போயிடுவீங்க…! துணை முதல்வர் உதயநிதியை மறைமுகமாக சாடிய பவன் கல்யாண்… பரபரப்பில் அரசியல் களம்..!!!

திருப்பதி கோவிலில் லட்டு விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் இதற்கு ஆளும் கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அதாவது திருப்பதி லட்டுவில் நெய்யில் விலங்கின் கொழுப்பு கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் ஏழுமலையானிடன் மன்னிப்பு கேட்பதற்காக நடிகர்…

Read more

“பெருமாளுக்காக அல்ல”…. உடல் எடையை குறைக்க தான் பவன் கல்யாண் விரதம் இருக்கிறார்… சீமான் பரபர…!!

பவன் கல்யாண், திருப்பதி லட்டில் ஏற்பட்ட சர்ச்சையை மையமாகக் கொண்டு 11 நாள் விரதம் இருக்கிறார். இது லட்டுவின் புனித தன்மையை மீட்டெடுக்க நடந்த நடவடிக்கையாகும். தற்போது, இந்த விவகாரம் பற்றி நடிகர் கார்த்தி கிண்டலாக பதிலளிக்கிறார், இதற்கு பவன் கல்யாண்…

Read more

“திருப்பதி லட்டுவில் கலப்படம்”… நாடு முழுவதும் இதை அமைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது…. பவன் கல்யாண் பரபரப்பு அறிக்கை…!!

ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் சமீபத்தில் வெளியிட்ட பதிவில் திருப்பதி லட்டுகளில் பன்றி மற்றும் மாட்டிறைச்சி கொழுப்பு சேர்க்கப்பட்டிருப்பது குறித்து அதிர்ச்சியை தெரிவித்துள்ளார். இந்த தகவல் தமிழக மற்றும் ஆந்திராவில் உள்ள பக்தர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருக்கிறது. கோயிலின் புனித…

Read more

வராஹி அம்மன் வழிபாடு… 11 நாட்கள் சாப்பிடாமல் விரதம் இருக்கும் பவன் கல்யாண்… ஏன் தெரியுமா…?

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் பவன் கல்யாண். இவர் ஜனசேனா கட்சியின் தலைவராக இருக்கும் நிலையில் அவர் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில் ஆந்திர துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வராக…

Read more

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா…? வெளியான தகவல்…!!

பவன் கல்யாண் ஆந்திர துணை முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். 3வது மனைவி அன்னா-வின் சொத்துகள் குறித்த ஒரு சுவாரஸ்யமான செய்தியானது வலம் வந்து கொண்டிருக்கிறது. அன்னா வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு மாடல் ஆவார். இவர் சிங்கப்பூரில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் தொழில் நடத்தி வருவதாக…

Read more

ஆந்திராவில் அமோக வெற்றி… சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுக்கு தவெக தலைவர் நடிகர் விஜய் வாழ்த்து…!!!

நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திர மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவும் எண்ணப்பட்டது. அதன்படி ஆந்திராவில் 175 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி  வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இதனால் வருகின்ற ஜூன் 9-ம் தேதி தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு…

Read more

ஆந்திராவில் 30,000 பெண்கள் மாயம்… பகீர் கிளப்பிய நடிகர் பவன் கல்யாண்!

ஆந்திராவில் 30 ஆயிரம் பெண்கள் மாயமென்று பவன் கல்யாண் பேசியதற்கு மாநில மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஆந்திரா மாநிலம் வேறூரில் ஜனசேனா கட்சி தலைவரும், நடிகருமான பவன் கல்யாண்,  யாத்திரை மேற்கொண்டார். அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், …

Read more

ஒருநாள் மட்டும் நடிக்க இவ்வளவு கோடியா?…. பிரபல நடிகர் சொன்ன தகவல்….!!!!

புஷ்பா திரைப்படம் வாயிலாக பிரபலமான அல்லு அர்ஜுன் இந்தி படம் ஒன்றில் நடிக்க ரூ.125 கோடி சம்பளம் பேசியுள்ளார். இதனால் சம்பளத்தை குறைக்க வேண்டும் என தயாரிப்பாளர்கள் தொடர்ந்து அவரிடம் வற்புறுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண்…

Read more

அவருக்கு ரசிகர்கள் இல்ல… பக்தர்கள் தான் இருக்கிறாங்க.. தம்பியை பாராட்டிய சிரஞ்சீவி..!!!

நடிகர் சிரஞ்சீவி தனது தம்பி ஆனா பவன் கல்யாண் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது, ஒவ்வொரு பெரிய நடிகர்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றார்கள். பவன் கல்யாணுக்கு பக்தர்கள் உள்ளார்கள். பவன் கல்யாண் நான் போற்றும் ஒரு…

Read more

Other Story