“இது என்னோட பர்சனல் Life” மோசமான பதிவு போட்ட நெட்டிசன்களுக்கு நெத்தியடி பதில் கொடுத்த பிக்பாஸ் பவித்ரா..!
நெகட்டிவான கமெண்ட் போட்ட இணையவாசிகளுக்கு பவித்ரா சரியான பதிலடி கொடுத்து பதிவு போட்டுள்ளார். பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் எட்டாம் சீசன் ஒளிபரப்பப்பட்டது. இதில் முத்துக்குமரன் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ரன்னராக சௌந்தர்யா வென்றார். இந்த சீசன் முடிவடைந்த…
Read more