பிரபல நிறுவனத்தின் CEO… பேருந்தில் 6 ரூபாய்க்கு பயணம் செய்து அலுவலகத்திற்கு சென்ற நிறுவனர்… நெட்டிசன்கள் பாராட்டு…!!
கேபிடல்மைண்ட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் CEO ஆன தீபக் ஷெனாய், கடந்த சில நாட்களாக முழங்கால் வலியால் பாதிக்கப்பட்டிருந்ததால் தனது அலுவலகத்திற்கு செல்ல பேருந்தைப் பயன்படுத்தினார். இதில் அதிர்ச்சியளிக்கும்படி, அவரிடம் வசூலிக்கப்பட்ட கட்டணம் வெறும் ₹6 மட்டுமே. இது குறித்து X…
Read more