“சாலையில் சென்று கொண்டிருந்த யானை”.. தூங்கிய நிலையில் பாகன்.. பயத்தில் அலறிய பொதுமக்கள்… கடைசியில் தெரிந்த உண்மை..!!
குமரி மாவட்டத்தில் அருமனை என்ற பகுதியில் யானை மீது பாகன் போதையில் படுத்து தூங்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது திற்பரப்பு என்னும் பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக ஒரு யானை இருக்கிறது. இந்நிலையில் நேற்று அந்த…
Read more