பஞ்சாபில் சுட்டுவீழ்த்திய டிரோன்!.. ராணுவம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!!
பஞ்சாபில் சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன் பாகிஸ்தான் மற்றும் சீனாவில் பயன்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த டிசம்பர் 25ஆம் தேதி பஞ்சாபின் அமிர்தசரஸ் மாவட்டத்தின் எல்லையில் டிரோன் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. தடவியல் அதிகாரிகளின் ஆய்வில் இந்த ட்ரோன் சீனா மற்றும்…
Read more