“பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்”… பாகிஸ்தானில் இருந்து வந்த முதல் ஆதரவு குரல்… EX. கிரிக்கெட் வீரரின் உருக்கமான பதிவு…!!!!
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உள்ளிட்ட 24 இந்தியர்கள் பலியாகினர். இச்சம்பவம் குறித்து இந்தியா முழுவதும் மக்களின் கோபமும் வேதனையும்…
Read more