“ஆப்கானிஸ்தான் மீது தொடர் தாக்குதல்”… கொல்லப்படும் அப்பாவி மக்கள்…. பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்…!!!
பாகிஸ்தான் கடந்த மாதம் ஆப்கானிஸ்தானின் எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்தியது. இதில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதில் பெரும்பாலானோர் அப்பாவி மக்கள்தான். இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் பெரும் கண்டனத்திற்குரியது.…
Read more