கேப்டன் பாபர் அசாமால் விராட் கோலி பக்கத்தில் கூட வர முடியாது… அடித்து சொல்லும் பாக். முன்னாள் வீரர்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!
நடந்து முடிந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இது பெரும் விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் பாக். கிரிக்கெட் அணியை பலரும் விமர்சித்தனர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீப காலமாகவே…
Read more