உலக சாம்பியன்ஷிப் லெஜெண்ட்ஸ் கோப்பை…. 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றி…!!

உலக சாம்பியன்ஷிப் லெஜெண்ட்ஸ் கோப்பை தொடர் 2024 போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 6 அணிகள் விளையாடுகிறது. இந்த தொடரின் 8-வது போட்டியில் இந்தியா மற்றும்…

Read more

Other Story