“பாக். அணியின் புதிய நம்பிக்கை நட்சத்திரம்”… வெறும் 45 பந்தில் 105 ரன்கள்… நியூசியை பொளந்து கட்டிய ஹசன் நவாஸ்… சாதிச்சிட்டப்பா..!!

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில், பாகிஸ்தானின் இளம் வீரர் ஹசன் நவாஸ் அருமையான அசத்தலுடன் சதம் விளாசி கிரிக்கெட் உலகையே அதிர வைத்துள்ளார். 22 வயதான இவர், 44 பந்துகளில் சதம் அடித்து, பாகிஸ்தான் அணிக்காக அதிவேக…

Read more

Other Story