Breaking: தமிழக பாஜகவின் இளம் தலைவர் கொடூர கொலை…. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புறம் பகுதியில் பாஜக மாநில நிர்வாகி பி பி ஜி சங்கர் வெட்டி படுகொலை செய்யப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. பாஜக எஸ்சி அண்ட் எஸ்டி பிரிவு மாநில பொருளாளரும் வளர்புறம் ஊராட்சி மன்ற தலைவராகவும் உள்ளவர்தான்…
Read more