“வேண்டும் வேண்டும் அண்ணாமலை வேண்டும்”… அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம்… பாஜக ஒட்டிய போஸ்டரால் திடீர் பரபரப்பு.!!
தமிழகத்தில் மீண்டும் பாஜக மற்றும் அதிமுக கூட்டணியில் அமையலாம் என்று கூறப்படுகிறது. அதாவது எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசிய நிலையில் அமித்ஷா கூட்டணி உறுதி என்று கூறியுள்ளார். ஆனால் இன்னும் அதிமுக அதனை உறுதிப்படுத்தாத நிலையில் பாஜக கட்சியின்…
Read more