கணவன்மார்கள் குடியை நிறுத்த இதை செய்யுங்க….. ஐடியா கொடுத்த பாஜக அமைச்சர்…. எழுந்தது சர்ச்சை..!!
மத்திய பிரதேசம் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் பாஜக அமைச்சர் நாராயண சிங்க் குஷ்வாஹா, சமீபத்தில் ஆண்கள் குடிப்பழக்கத்தை கைவிடுவதற்கு வினோதமான ஐடியா ஒன்றை கொடுத்துள்ளார். அதாவது கோபாலில் அது மற்றும் போதை பொருள் கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு…
Read more