பிரதமர் மோடி பதவியேற்பு விழா… பட்டாசு வெடித்த தொண்டர்கள்… பற்றி எரிந்த பாஜக அலுவலகம்… திடீர் பரபரப்பு…!!
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் நேற்று நரேந்திர மோடி 3-வது முறையாக மீண்டும் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதை நாடு முழுவதும் உள்ள பாஜக கட்சியின் தொண்டர்கள் கொண்டாடினர். அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலம்…
Read more