ராகுல் காந்தியை பாராளுமன்றத்திற்குள் பூட்டி வைத்து… கன்னத்தில் அறைய வேண்டும்…. பரபரப்பை கிளப்பிய பாஜக MLA…!!
கர்நாடக மாநிலத்தின் வடக்கு மங்களூர் தொகுதி பாஜக எம்எல்ஏ பரத் செட்டி, ராகுல் காந்தியை பாராளுமன்றத்திற்குள் பூட்டி வைத்து கன்னத்தில் அறையை வேண்டும் என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ராகுல் காந்தி மங்களூரு வந்தாலும் அதே கதி தான்…
Read more