Breaking: ஜார்கண்ட், மகாராஷ்டிரா மாநிலங்களில் பாஜக வெல்லும்.. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியீடு…!!!
மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் இன்று சட்டசபை தேர்தல் நடந்து முடிந்த நிலையில் தற்போது கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளது. அதாவது ஒவ்வொரு டிவி சேனல்களும் தங்கள் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி ABP, People’s Pules, P MARQ, Matrix…
Read more