4 மாநில சட்டமன்ற தேர்தல் : பாஜக பொறுப்பாளர்கள் நியமனம்..!!
ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா மாநிலத்திற்கு தேர்தல் பொறுப்பாளர்களை பாஜக நியமனம் செய்துள்ளது.. பாஜக ராஜஸ்தான் தேர்தல் பொறுப்பாளராக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். குஜராத் முன்னாள் துணை முதல்வர் நிதின் படேல் மற்றும் குல்தீப் பிஷ்னோய்…
Read more