“காரில் சடலமாக மீட்கப்பட்ட பாஜக நிர்வாகி”… மர்மமான முறையில் மரணம்… மதுரையில் பரபரப்பு…!!!

மதுரை மாவட்டத்தில் பாஜக நிர்வாகி கருப்பசாமி மர்மமான முறையில் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எஸ்.ஆலங்குளம் டிசைன் நகர் 3-ம் தெருவைச் சேர்ந்த கருப்பசாமி, பாஜக ஓபிசி அணியின் செல்லூர் மண்டல செயலாளராக இருந்தவர். கடந்த திங்கட்கிழமை இரவு வீட்டிலிருந்து வெளியே…

Read more

Other Story