இனிமேல் எதிரிகள் ஆட்சிக்கு வர முடியாது… திமுகவை மக்கள் விரட்டியடிப்பாங்க… ஹெச்.ராஜா ஆவேசம்..!
மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக மூத்த தலைவர் எச் ராஜா கலந்து கொண்டார். அப்போது கூட்டத்தில் பேசிய அவர், காலையிலிருந்து வீட்டுக்காவலில் வைத்திருந்து நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு தான் வெளியில் விட்டனர். தமிழகத்தில் இருக்கும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தலிபான் அரசுக்கும்…
Read more