“ரூ.6 கோடியெல்லாம் ஒரு விஷயமே இல்ல”…. பாஜக MLA விருபக்சப்பா ஸ்பீச்….!!!!
ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கும் கர்நாடக பாஜக MLA விருபக்சப்பா சென்ற சில தினங்களாக தலைமறைவாக இருந்தார். இதயயடுத்து அவருக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில் லஞ்ச குற்றச்சாட்டில் கர்நாடக பாஜக எம்எல்ஏ விருபக்சப்பா 48 மணி நேரத்தில்…
Read more