இன்று (ஜூன் 19) முதல் ஜூலை 4 வரை பாடசாலைகளுக்கு விடுமுறை… வெளியான அறிவிப்பு…!!
வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம ஆலயத்தின் வீதி விழா உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற உள்ளதால் இன்று ஜூன் 19ஆம் தேதி முதல் ஜூலை நான்காம் தேதி வரை அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஜூலை மூன்றாம் தேதி கதிர்காம ஆலயத்தில்…
Read more