பிரிந்து சென்ற மனைவி…. மகனை பார்க்க முடியாத ஏக்கம்…. வேதனையில் வாலிபர் விபரீத முடிவு… அதிர்ச்சியில் பாட்டியும் மரணம்…!!
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியில் ஷாஜகான் (22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக இருந்துள்ளார். இவருக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக பாத்திமா (22) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு…
Read more