நடிகை பூஜா ஹெக்டே வீட்டில் சோகம்…. இன்ஸ்டா பக்கத்தில் உருக்கமான பதிவு…!!
நடிகை பூஜா ஹெக்டேவின் பாட்டி காலமானார். தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை பூஜா ஹெக்டே. தமிழில் முகமூடி, பீஸ்ட் போன்ற படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில், பூஜாவின்…
Read more