பள்ளிகள் திறப்பு… தமிழகம் முழுவதும் தலைமை ஆசிரியர்களுக்கு பறந்தது உத்தரவு….!!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிவடைந்து வருகின்ற ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு தேவையான பாட புத்தகங்களை பெற்றுச் செல்ல தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள…
Read more