டிஜிட்டல் தங்கத்தை எங்கு வாங்குவது?… பாதுகாப்பான தளம் எது?…. இதோ விவரம்….!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் அதிக அளவு தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். ஆனால் இவ்வாறு செய்யும்போது மோசடிகள் நடைபெறாமல் இருப்பது அவசியம். அதனால் MMTC – PAMP நிறுவனம் இந்திய அரசால் நடத்தப்படும் டிஜிட்டல் தங்க விற்பனை தளமாகும். இந்த தளத்தின்…
Read more