“சாக்லேட் வடிவில் புதிய போதை”… பள்ளி மாணவர்கள் தான் டார்கெட்… புது பிரச்சனை... அதிர்ச்சியில் பெற்றோர்…!!!
தமிழகத்தில் புதுவகை போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக தற்போது தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது தமிழகத்தில் பள்ளிக்கூடங்களில் அருகில் இருக்கும் கடைகளில் சாக்லேட் வடிவில் புது வகையான போதை பொருள் விற்கப்படுவதாக செய்தி வெளியானது. “ஸ்ட்ராபெரி குவிக்” என்ற…
Read more