இனி மாணவர்கள் பாத பூஜை செய்யக்கூடாது… அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் பறந்தது முக்கிய உத்தரவு…!!!
தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்வது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் தற்போது மாவட்ட கல்வி நிர்வாகம் ஒரு சுற்றரிக்கை அனுப்பியுள்ளது.…
Read more