உங்க வீட்ல ஆம்பளையே இல்லையா…? கோபமாக பெண்களிடம் கேட்ட பாமக எம்எல்ஏ.. லீக்கான வீடியோ.. வெடித்தது சர்ச்சை..!!!
சேலம் மேற்கு தொகுதி பாமக கட்சி எம்எல்ஏ அருள். இவர் பெண்களிடம் உங்க வீட்டில் ஆம்பளையே இல்லையா என்று கேட்ட வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இவர் நேற்று ஒரு கோவிலை திறந்து வைத்து பூஜை நடத்துவது பற்றி…
Read more