பாமக நகர செயலாளர் நாகராஜ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது..!!
செங்கல்பட்டு பாமக நகர செயலாளர் நாகராஜ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய குற்றவாளி சூர்யா உள்ளிட்ட இரண்டு பேரை இருசக்கர வாகனத்தில் விரட்டிச் சென்று கைது செய்தது காவல்துறை. செங்கல்பட்டில் நேற்று முன்தினம் இரவு…
Read more