BREAKING: இனி ரூ.25க்கு ஒரு கிலோ அரிசி…. சூப்பர் குட் நியூஸ்…!!
பாரத் என்ற பிராண்ட் பெயரில் ₹25க்கு ஒரு கிலோ அரிசி விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சமீபகாலமாக அரிசி விலை கிடுகிடுவென்று உயர்ந்து ₹100 வரை சென்றது. இதனால், ஏழை நடுத்தர மக்கள் அரிசியை வாங்க முடியாத சூழல் உருவானதால்,…
Read more