பாரீஸ் பாரா ஒலிம்பிக்: இந்தியாவுக்கு பெருமை.. வீராங்கனை பிரீத்தி பால் அசத்தல்.!
பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார் வீராங்கனை பிரீத்தி பால்! இன்று நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அவர் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். இது இந்தியாவிற்கு பாரா ஒலிம்பிக் ஓட்டப்பந்தயத்தில் கிடைத்த முதல் பதக்கமாகும். பிரீத்தியின் இந்த சாதனை,…
Read more