“65 வயது ஆகுது”… தள்ளாடும் வயதில் பாட்டியை கதற கதற… வடமாநில தொழிலாளர்கள் செஞ்ச கொடூரம்… கோவையில் அதிர்ச்சி…!!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கூலி வேலை செய்து கொண்டு ஒரு 65 வயது மூதாட்டி தனியாக வசித்து வருகிறார். இந்த மூதாட்டியின் வீட்டின் அருகே கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அங்கு வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து…
Read more