“இரவு 11 மணிக்கு பயங்கரம்” பிரபல நடிகை தாக்கப்பட்டு நகை, பணம் கொள்ளை… பெரும் பரபரப்பு..!!
ஹைதராபாத்திலுள்ள ஒரு ஷாப்பிங் மாளிகை திறப்பு விழாவிற்கு பிரபல பாலிவுட் நடிகை ஒருவர் வந்திருந்தார். இந்நிலையில் அவர் தங்கியிருந்த ஹோட்டல் தாக்கப்பட்டும், கொள்ளையடிக்கப்பட்டும் இருப்பதாக செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மசாப் டாங்க் பகுதியில், பஞ்சாரா ஹில்ஸ் பக்கத்திலுள்ள ஹோட்டலில் இந்த…
Read more