ப்பா..! கே.எல் ராகுல் – அதியா கல்யாணம்…. “கோடி ரூபாயில் கிப்ட்”….. ரசிகர்களை வாயடைக்க செய்த கோலி, தோனி..!!
இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுலின் திருமணத்திற்கு விராட் கோலியும், தோனியும் கோடிக்கணக்கில் பரிசு வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.. இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் கே.எல் ராகுல், பாலிவுட் நடிகை அதியா ஷெட்டியை கடந்த திங்கட்கிழமை கண்டாலாவில் திருமணம் செய்து கொண்டார்.…
Read more