பிரபல பின்னணி பாடகி தூக்கிட்டு தற்கொலை… ரசிகர்கள் அதிர்ச்சி…!!!
பிரபல பாலிவுட் பாடகி மல்லிகா ராஜ்புத் (35) என்ற விஜயலட்சுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் அனைவரும் தூக்கிக் கொண்டிருந்த சமயத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவரின் தற்கொலைக்கான காரணம் குறித்த…
Read more