FLASH: தமிழகத்தில் இன்று முதல் உயர்கிறது பால் விலை… காலையிலேயே ஷாக் நியூஸ்…!!
தமிழகத்தில் இன்று முதல் ஆரோக்கியா பாலின் விலை உயர்கிறது. அதன்படி ஆரோக்கிய பால் ஒரு லிட்டருக்கு 4 ரூபாய் வரையில் உயர்த்தப்பட இருக்கிறது. இதனால் நிறைகொழுப்பு பாலின் விலை ஒரு லிட்டர் 76 ரூபாயிலிருந்து 80 ரூபாய் வரையில் உயர்கிறது. இதேபோன்று…
Read more