பாஸ்வேர்டுகள் வேண்டாம்…. இனி அதுதான் பெஸ்ட்?…. கூகுள் முக்கிய அறிவுறுத்தல்….!!!!!
சமூகவலைத்தளபக்கங்கள் மற்றும் இணையத்தில் இயங்குபவர்கள் அனைவரும் தங்களின் கணக்குகளுக்கு பாஸ்வேர்டுகளுக்கு பதில் பாஸ்கீக்களை பயன்படுத்துவதே சிறந்தது ஆகும். இதன் வாயிலாக உங்களது சமூகஊடக கணக்குகளை பாதுகாப்பாக வைக்க இயலும். கூகுள் நிறுவனம் முன்னதாகவே பாஸ்கீக்களை அறிவித்து உள்ளது. பாஸ்கீ என்பது பாஸ்வேர்ட்களுக்கான…
Read more