இனி செயற்கைக்கோள் மூலம் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூல்… மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!
நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடியில் ரொக்கம், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு அடிப்படையில் பணம் வசூலிக்கப்பட்டு வந்தது. அதில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், பாஸ்டேக் வசதி அமலுக்கு வந்தது. அதன் பிறகு சிறிது முன்னேற்றம் ஏற்பட்டாலும், சில நேரங்களில் போக்குவரத்து…
Read more