FASTag கார்டுகளில் KYC-ஐ புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…. வாகன ஓட்டிகளுக்கு ஹேப்பி நியூஸ்…!!
இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் வரிசையில் காத்து கிடப்பது பிரச்சினையாக இருந்து வந்தது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் பாஸ்டேக் கட்டண முறை அமலுக்கு வந்தது. இதன் மூலம் இந்த கட்டணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்தலாம் என்பதனால்…
Read more