இனி காத்திருக்க வேண்டாம்!…. வெறும் 5 நாட்களில் பாஸ்போர்ட் வெரிபிகேஷன்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

இனிமேல் நீங்கள் பாஸ்போர்ட்டை பெறுவதற்கு போலீஸ் வெரிபிகேஷனுக்காக நீண்ட நாட்கள் காத்திருக்கவேண்டாம். ஏனெனில் வெறும் 5 நாட்களில் அனைத்து செயல்முறைகளும் முடிந்து விடும். இந்திய குடிமக்களுக்கு பாஸ்போர்ட் வழங்குவதற்குரிய போலீஸ் சரிபார்ப்பு செயல்முறையை சீராக்கவும், விரைவுபடுத்தவும் “mPassport Police App”-ஐ வெளியுறவுத்துறை…

Read more

Other Story