பி.எம். கிசான் திட்டம்… பிப்ரவரியில் வங்கி கணக்கில் வரும் ரூ.2000… உடனே இந்த வேலையை முடிங்க… ஜனவரி 31 தான் கடைசி நாள்..!!
மத்திய அரசு பிஎம் கிசான் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் 3 தவணைகளாக வழங்குகிறது. அதன்படி வருகிற பிப்ரவரி மாதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் 2000 ரூபாய் வரவு வைக்கப்பட இருக்கிறது. இந்த பணத்தை பெறுவதற்கு இகேஒய்சி அப்டேட்டை…
Read more