குடியிருப்பில் பாலியல் தொல்லை…? மாறி மாறி காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் சின்னத்திரை பிரபலங்கள்..!!
ஜோக்கர் பட இயக்குனர் ராஜூமுருகன் சென்னை ஐயப்பன்தாங்கலில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். இவருடைய மனைவி ஹேமா கொடுத்த குற்றச்சாட்டு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து குடியிருப்பு நிர்வாகிகளிடம் கேள்வி எழுப்பியதாகவும் பராமரிப்பு தொகை அளிக்க முடியாது…
Read more