பிக்பாஸ் முடிந்து ஒரு மாதம் ஆகியும் ஓயாத சண்டை… முத்துக்குமரன் குறித்து சௌந்தர்யாபோட்ட பதிவு…!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் சமீபத்தில் தான் முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சி முடிவடைந்தும் இன்னும் பிரபலங்கள் சிலர் சண்டை போட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதில் முத்துக்குமரன் டைட்டிலை தட்டிச் சென்றார். சௌந்தர்யா ரன்னராக…
Read more