“இனி இந்த போட்டிகள் இந்தியாவில் நடைபெறாது”.. பிசிசிஐ அதிரடி அறிவிப்பு…!!
டெஸ்ட் போட்டியின் சுவாரஸ்யத்தை கூட்டும் வகையில் கடந்த 2012-ம் ஆண்டு பகலிரவு டெஸ்ட் போட்டிகளை ஐசிசி அறிமுகபடுத்தியது. இதில் இந்தியா இதுவரை 4 போட்டிகளில் விளையாடியதோடு, இந்தியாவில் இதுவரை 3 பகலிரவு டெஸ்ட் போட்டி நடைபெற்றுள்ளன. இந்நிலையில் பிசிசிஐ-யின் செயலாளர் ஜெய்…
Read more