மும்முனை போட்டி… விஜய பிரபாகரனுக்கு திடீர் பின்னடைவு… விருதுநகரில் வெற்றி யாருக்கு…?
விருதுநகர் மக்களவைத் தொகுதிகளில் தொடர்ந்து 6 சுற்றுகளில் முன்னிலை வகித்த விஜய பிரபாகரன் 7-வது சுற்றில் பின்னடைவை சந்தித்துள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் தற்போது 1,60,034 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அதன் பிறகு விஜய பிரபாகரன்…
Read more