பிபிஏ, பிசிஏ படிப்புகளுக்கான அங்கீகாரம்: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!!!
பிபிஏ மற்றும் பிசிஏ படிப்புகளுக்கு கல்லூரிகள் அங்கீகாரம் கோரி விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மார்ச் 7ஆம் தேதி இன்றுடன் முடிவடைகிறது . ஏ ஐ சி டி இ வெளியிட்ட செய்தி குறிப்பில், கல்லூரிகள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வசதியாக நாடு முழுவதும்…
Read more