பள்ளி வகுப்பறையில் பிரசவ வலியால் துடித்த 16 வயது சிறுமி… கழிவறையில் பிறந்த குழந்தை…. அதிர்ச்சியில் ஆசிரியர்கள்..!!
ஆந்திர மாநிலத்தில் உள்ள கோதப்பட்டினம் பகுதியில் ஒரு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 16 வயது மாணவி ஒருவர் பிளஸ் 1 படித்து வருகிறார். இந்த மாணவி கடந்த ஜூன் மாதம் முதல் பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த…
Read more